Madurai Achievers | Student Meet :: Reports

About Madurai Achievers - Student Meet
கடந்த 2012 ஜனவரி 26 அன்று நடந்த Achievers கூடுகையில் தேர்வு எழுதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுமார் 4000 பேர் பங்கு பெற்றனர். அதிக பயத்தோடும், மன அழுத்தத்தோடும் வந்திருந்த மாணவர்கள் இயேசுவின் அன்பையும், வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையையும், பாவ மன்னிப்பையும் பெற்று சந்தோசத்துடன் திரும்பினர்.
Photo Gallery
About Madurai Achievers (a Brief Documentry)
Feedback:
இக்கூட்டத்தில் நான் கர்த்தரால் ஞானம் அறிவுப் பெற்றேன். ஜெயமோ கர்த்தரால் வரும் என்று உணர்ந்தேன். தாவீது ராஜாவைப் போல கர்த்தர் என்னை உயர்த்துவார் என்ற நம்பிக்கை வந்துள்ளது
- பிரின்சி
என் பயம், பொல்லாத நினைவு, தாழ்வு மனப்பான்மை அகன்றது, மற்றும் எனது கல்லூரிப் படிப்பில் கர்த்தர் உயர்வு தருவார் என்ற உணர்வை தந்தார்.
- சத்யராஜ்
Very encouraging It removes all our fear & increases our faith in god
- Dirya Femina.
Comments
Jesus Redeems Profile



































100 /- Only













