Tanjore Achievers | Student Meet :: Reports

About Tanjore Achievers - Student Meet
கடந்த 2012 பிப்ரவரி 12ம் தேதி அன்று தஞ்சாவூரில் நடந்த Achievers கூடுகையில் சுமார் 1500 தேர்வு எழுதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் சுமார் 80% இயேசுவை அறியாதவர்களாய் இருந்தனர். த்ற்கொலை எண்ணத்தோடும், தோல்வியின் பயத்தோடும் வந்திருந்த மாணவர்கள் இயேசுவின் நாமத்தினால் விடுதலைப் பெற்றார்கள். வெற்றி பெற்று சாட்சி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன் தேர்வை சந்திக்க கடந்து சென்றுள்ளனர்.
Photo Gallery
Feedback:
இக்கூட்டத்தில் இயேசுவைப் பற்றி நன்றாக அறிந்து கொண்டேன். நான் என்னையே முழுமையாக இயேசுவிடம் ஒப்புக் கொடுத்து விட்டேன்
- முத்துலெட்சுமி
நான் இந்த கூடுகைக்கு வரும் போது 500 மதிப்பெண்கள் கூட எடுக்கமாட்டேன் என்று நினைத்தேன். இக்கூடுகைகு வந்த பிறகு 900 மதிப்பெண்களுக்கு மேலாக எடுப்பேன் என்ற விசுவாசம் எனக்குள் வந்தது.
- திவ்யா
கலெக்டர் ஆக வேண்டும் என்பது தான் எனது கனவு. அதை நான் சாதாரணமாக நினைத்தேன். சகோ.மோகன் சி லாசரஸ் அவர்கள் சொன்ன செய்தியைக் கேட்டவுடன் எனக்குள் ஒரு விசுவாசம் வந்தது. நான் கண்டிப்பாக கலெக்டர் ஆகி அடுத்தக் கூட்டத்தில் சாட்சி சொல்வேன்.
- சில்வியா
Comments
Jesus Redeems Profile



































100 /- Only













