Home
Jesus Redeems Ministry

Subscribe MaiilingList

 
 
 
 

Dr.Bernard Blessing - Thirappin Vasal Prayer Camp 2009

டாக்டர் பெர்னார்ட் பிளசிங் அவர்கள் கடந்த புதன் (14.1.2009) அன்று நாலுமாவடியில் நடைபெற்ற திறப்பின் வாசல் உபவாச ஜெபமுகாமில் கலந்து கொண்டு கர்த்தருடைய வார்த்தையை பகிர்ந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் அளித்த செய்தி மூலம் ஏராளமான ஜனங்கள் தங்கள் ஆவியிலும் சரீரத்திலும் விடுதலை பெற்று அனுபவித்தனர். அவர்கள் அளித்த செய்தி வந்திருந்த அனைவரையும் உயிர்ப்பித்தது.

 

Monthly Message | Tamil | Testimonies | Meeting Schedule | Video Message | News Articles

Bible Reading & Search | Magazine | Need Magazine | Quiz | Chat Room | Guest Book | Site Map | Tell a Friend

Prayer Request | Books | Songs | Cassettes & CDs | VCDs & DVDs | Branches | Route Map | Sponsors | Christian Links

 
 
Copyright © 1998-2008 Jesus Redeems. Site Designed and Maintained by Jesus Redeems Webmaster.